இந்த வெயிலுக்கு சாப்பிட ஒரு சிறந்த சிநாக்ஸ் வெள்ளரிக்காய். வெள்ளரிக்காயை பொதுவாக தோலை நீக்காமல் அப்படியே சாப்பிடுவதுண்டு. ஆனால் உண்மையில் தோலுடனா அல்லது தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வெள்ளரிக்காயை தோல் சீவாமல்தான் சப்பிடனுமாம்.. ஏன் தெரியுமா..?
Share