Onion | சைவம், அசைவம் என அனைத்து வகை உணவிலும் இன்றிமையாததாக உள்ள வெங்காயத்தை அழுகிவிடாமல் பாதுகாக்க சாதாரண அறை வெப்பநிலையில் உலர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் வைக்க வேண்டும்.
வீட்டில் வெங்காயத்தை இதுப்போன்று வைத்தால் அழுகிவிடாமல் நீண்ட நாள் இருக்கும்!
Share