விவேகானந்தர் எதிர்பார்த்த இளைஞர்களை உருவாக்கணும்: அண்ணாமலை பேச்சு

Share

கன்னியாகுமரி: கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு விவேகானந்தா நல்லோர் வட்டம் சார்பில் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இதில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது: சுவாமி விவேகானந்தர் எழுதிய புத்தகத்தில் நூறு இளைஞர்களை கொடுங்கள் இந்த உலகை மாற்றிக்காட்டுகிறேன் என்று பேசினார். அவர் பேசி 130 ஆண்டுகள் ஆனாலும் அவரது கனவு இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. விவேகானந்தர் எதிர்பார்த்த இளைஞர்களை உருவாக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com