சென்னை: அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு பெறுவதில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பெயர் விடுபட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு உடனடியாக இப்பிரச்னையை கவனித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்.
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்
Share
