விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம் விரைந்து முடிக்க நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Share

சென்னை: விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் விநியோகத்தை விரைந்து முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. காலதாமதமின்றி அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com