வியட்நாமை உலுக்கிய ‘யாகி’ சூறாவளி மியான்மரிலும் கோரத் தாண்டவம், அங்கு கள நிலவரம் என்ன?

Share

காணொளிக் குறிப்பு, யாகி சூறாவளி ஆசியாவில் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

வியட்நாமை உலுக்கிய ‘யாகி’ சூறாவளி மியான்மரிலும் கோரத் தாண்டவம், அங்கு கள நிலவரம் என்ன?

ஆசியாவில் ஏற்பட்டுள்ள இந்த ஆண்டின் சக்திவாய்ந்த சூறாவளிப் புயலாக கருதப்படும் யாகி சூறாவளிப் புயல் தெற்காசியாவில் மற்றுமொரு நாட்டில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

யாகி, மியான்மரை சூறையாடி வருகிறது. இதுவரை குறைந்தது நூறு பேரின் உயிரை பறித்திருக்கிறது.

அங்கு என்ன நடக்கிறது? மேலும் விவரங்கள் காணொளியில்…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com