விந்து முந்துதல்… தடுக்கும் A, B, C, D, E, F டெக்னிக்! | காமத்துக்கு மரியாதை

Share

தாம்பத்யம்

`விந்து முந்துதல்’ பிரச்னை உலகத்திலிருக்கிற 70 சதவிகித ஆண்களுக்கு இருக்கிறது. இவர்களுக்கு உறவில் 2 நிமிடத்திலேயே விந்து வெளியேறிவிடும். அதனால், உச்சக்கட்டம் அடைந்து விடுவார்கள். ஆனால், அவர்களுடைய வாழ்க்கைத்துணையால் உச்சக்கட்டம் அடைய முடியாது. அதற்காக A, B, C, D, E, F என்ற டெக்னிக்கை சொல்லித் தருகிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

தாம்பத்யம்

A என்பது பெண்ணுறுப்பின் உள்ளேயுள்ள மேல் பகுதி. இந்த இடத்தைத் தூண்டினால் துணைக்கும் உச்சக்கட்டம் கிடைக்கும்.

தாம்பத்யம்

B என்பது மார்பகம். இதைத் தூண்டினாலும் 2 முதல் 3 சதவிகிதப் பெண்கள் உச்சக்கட்டத்தை அடைந்துவிடுவதாக ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.

தாம்பத்யம்

C என்பது கிளிட்டோரிஸ். ஆணுறுப்புக்கு இணையானது. பெண்ணுறுப்புக்குள் மேல் பகுதியில் இருக்கும். இதைத் தூண்டினாலும் மனைவிக்கு உச்சக்கட்டம் கிடைக்கும்.

தாம்பத்யம்

D என்பதும் பெண்ணுறுப்பின் மேல் பகுதியினுள்ளே இருப்பதுதான். இந்தப் பகுதியைத் தூண்டுவதன் மூலம் உங்கள் இணையர் உச்சக்கட்டம் அடைந்தால் அந்தப் பகுதி லேசாக வீக்கமடையும் என்று ஆராய்ச்சிகள் கண்டுபிடித்திருக்கின்றன.

Couple (Representational Image)

அடுத்து E. இந்த ஸ்டெப்பில் தம்பதியர் பிரைவேட் பார்ட்ஸ் இணைவதன் மூலம் இருவருக்கும் ஆர்கசம் கிடைக்கும்.

காமராஜ்

கடைசியாக F. இது, மனைவி கணவனுக்கு மேலிருக்கும் நிலை. விந்து முந்துதல் பிரச்னை இருப்பவர்களுக்கு, E-யைத் தவிர்த்து மற்ற ஐந்து முறைகளின் மூலம் வாழ்க்கைத்துணைக்கு உச்சக்கட்டம் வரவழைத்து திருப்திப்படுத்திவிடலாம். `விந்து முந்துதல்’ காரணமாக கணவர்களுக்கு வருகிற குற்றவுணர்ச்சியையும் தடுத்து விடலாம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com