விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவோர் கவனிக்க வேண்டிய 6 அம்சங்கள்

Share

விநாயகர் சதுர்த்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

விநாயகர் சதுர்த்தி

நாடு முழுக்க இந்த மாத (ஆகஸ்ட்) இறுதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், சிலைகள் செய்வது உள்ளிட்ட ஆயத்தப்பணிகள் தொடங்கி விட்டன. இந்த நிலையில், விநாயகர் சிலைகளைச் செய்வது, பந்தல்களை அமைப்பது, நீர்நிலைகளில் கரைப்பது ஆகிய சடங்குகளின்போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.

விநாயகர் சிலை வைக்கப் போகிறீர்கள் அல்லது செய்யப்போகிறீர்கள் என்றால், நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய 5 முக்கிய கட்டுப்பாட்டு அம்சங்களை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அவை என்னென்ன?

கட்டுப்பாடுகள்

“சுற்றுச்சூழலை பாதுகாப்பதில்‌ தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல்‌ பாதுகாப்பில்‌ மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர்‌ நிலைகள்‌ (கடல்‌, ஆறு மற்றும்‌ குளம்‌) நமக்கு குடிநீர்‌ ஆதாரத்தை தருகிறது. நீர்‌ நிலைகளை பாதுகாக்கும்‌ வகையில்‌ வருகிற விநாயகர்‌ சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர்‌ சிலைகளை நீர்‌ நிலைகளில்‌ கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால்‌ குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில்‌ மட்டும்‌ கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்து, 6 வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

1. களிமண்ணால் செய்யப்பட்டதும்‌ மற்றும்‌ பிளாஸ்டர்‌ ஆஃப் பாரிஸ்‌ ரக பிளாஸ்டிக்‌ மற்றும்‌ தெர்மாகோல்‌ (பாலிஸ்டிரிண்‌) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால்‌ மட்டுமே செய்யப்பட்ட விநாயகர்‌ சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில்‌ பாதுகாப்பான முறையில்‌ கரைக்க அனுமதிக்கப்படும்.‌

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com