விண்வெளியின் வாசனை எப்படி இருக்கும்? பூமியிலேயே அந்த வாசனையை உணர முடியுமா?

Share

விண்வெளியின் வாசனை, ரசாயனங்கள், பூமி, வளிமண்டலங்கள், புறக்கோள்கள்

பட மூலாதாரம், NASA

விஞ்ஞானிகள் விண்வெளியின் வாசனைகள் மற்றும் துர்நாற்றங்கள் குறித்து பகுப்பாய்வு செய்து வருகின்றனர்.

பிரபஞ்சத்தின் அமைப்பைப் பற்றி அறிய, பூமியின் அருகிலுள்ள அண்டை கிரகங்களிருந்து நூற்றுக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிரகங்கள் வரை, இந்த ஆய்வு நீள்கிறது.

வியாழன், ‘கடுமையான துர்நாற்றம் வீசும் கிரகம்’ என்று மெரினா பார்செனிலா கூறுகிறார்.

சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோளான வியாழன், பல அடுக்குகளில் மேகங்களைக் கொண்டுள்ளது என்றும், ஒவ்வொரு அடுக்குக்கும் வெவ்வேறு வேதியியல் கலவை உள்ளது என்றும் அவர் விளக்குகிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com