விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா: பாரம்பரிய கொடவா திருமணம் எப்படி நடக்கும் தெரியுமா?

Share

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா, கொடவா திருமணம்

பட மூலாதாரம், insta/rashmika_mandanna

படக்குறிப்பு, ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா தங்களது திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

திரையுலக பிரபலங்களான விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் பிப்ரவரி 26 அன்று ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் நடந்தது.

ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் தங்களது திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

அவர்களின் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது. இந்த விவாதம் இரண்டு பிரபலங்களுக்கு இடையிலான திருமணத்தைப் பற்றியது மட்டுமல்ல, அந்தத் திருமணத்தின் பின்னணியில் உள்ள பாரம்பரியத்தைப் பற்றியதும் கூட.

அதுதான் ‘கொடவா’ பாரம்பரியம்.

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா, கொடவா திருமணம்

பட மூலாதாரம், insta/rashmika_mandanna

படக்குறிப்பு, கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ளது ராஷ்மிகடி மாவட்டம்.

கொடவா பாரம்பரிய திருமணம் முறை பற்றிய செய்திகள்

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள விராஜ்பேட்டையைச் சேர்ந்தவர் ராஷ்மிகா. குடகு என்பது கூர்க் என்றும் அழைக்கப்படுகிறது. ராஷ்மிகா கூர்க்கில் கல்வி பயின்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com