‘விஜய்யின் ரசிகர் பட்டாளத்தைப் பார்த்து வியந்தேன்.!’- பிரியங்கா சோப்ரா ஷேரிங் | actress priyanka chopra about vijay and Thamizhan movie

Share

செட்களுக்கு நான் செல்லும்போது, அவர் நடனமாடுவதை, நடிப்பதை பார்க்க மட்டுமே அவ்வளவு கூட்டம் வரும். அது என்னுடைய முதல் படம். சினிமா பின்னணி பற்றி எதுவும் தெரியாது.

அவரது ரசிகர் பட்டாளத்தைப் பார்த்து வியந்தேன். இந்தியாவில், திரைப்படங்களின் மீதான காதல் அப்படியானது. உணர்ச்சிவசமான ரசிகர்கள் ஏராளம்.

பிரியங்கா சோப்ரா - விஜய்

பிரியங்கா சோப்ரா – விஜய்

ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கு இருந்த பணிவைப் பார்த்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். அவர் ஷூட்டிங் வந்தால் அங்கிருந்து முடியும் வரை நகர மாட்டார். அதை நானும் பின்பற்றி வருகிறேன்” என தெரிவித்திருந்தார்

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com