சென்னை: விசிக, இடதுசாரிகள் சார்பாக இன்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் பங்கேற்கின்றன. மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க திமுக தொண்டர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.