”விகடன் வாசகர்கள் சரியான நேரத்துல உதவிட்டாங்க”- புற்றுநோயிலிருந்து மீண்ட ஒரு தாயின்ஆனந்தக்கண்ணீர்! – | “Vikatan readers helped at the right time”- a mother who recovered from cancer!

Share

தொகைக்கான காசோலையைப் பெற்றுக்கொண்ட மோகன லட்சுமி, ”இவ்ளோ பணத்துக்கு என்ன செய்யப் போறோம்; யார் நமக்கு உதவி செய்வாங்கன்னு ரொம்ப பயந்துட்டிருந்தேன். விகடன் வாசகர்களும், விகடனோட டிரஸ்ட்டும் கரெக்டான நேரத்துல உதவி செஞ்சிருக்காங்க. ஆபரேஷனுக்கு பிறகு அந்த இடத்துல இன்ஃபெக்‌ஷனாயிருக்குன்னு டாக்டர்ஸ் சொல்லியிருக்காங்க.

உதவிக்கரம் நீட்டிய விகடன் வாசகர்களின் விவரம்

உதவிக்கரம் நீட்டிய விகடன் வாசகர்களின் விவரம்

ஆனா, எனக்கு இப்போ எந்த பயமும் இல்ல. நான் எப்படியும் மீண்டு வந்திடுவேன்கிற தைரியம் எனக்கு வந்திருச்சு” என்று மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாய் கண்கலங்குகிறார் மோகன லட்சுமி.

‘என் பொண்ணுக்காக நான் வாழணும்’ என்று நீங்கள் விருப்பப்பட்டதைப் போலவே, ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகள் அம்மா!

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com