சிலருக்கு இனிப்பு வகை அதிகம் பிடிக்குமெனில் இந்த ஓமப்பொடியை இனிப்பு சுவையில் செய்தும் சாப்பிடலாம். அதுவும் வாழைப்பழ ஃபிளேவரில் மொறுமொறுவென ருசியாக இருக்கும்.
வாழைப்பழ ஓமப்பொடி ரெசிபி… குழந்தைகளுக்கும் பிடித்த வகையில் இனிப்பாக இருக்கும்..!
Share