பால், உணவு, பழங்கள், மாமிச உணவு மற்றும் முட்டை போன்ற எந்த உணவை வேண்டுமானாலும் உங்களது மோனோடயட்டில் எடுத்து கொள்ளலாம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
வாழைப்பழம், முட்டை மட்டுமே சாப்பிட்டால் உடல் எடை குறையுமா..? ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வது என்ன..?
Share