வாழைப்பழம் சுவையாக இருப்பது மட்டுமல்லாமல் ஊட்டச்சத்து நிறைந்த ஒரு பழமாக இருப்பதால் கட்டாயமாக நாம் வாழைப்பழங்களை நமது உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வாழைப்பழம் சீக்கிரமே பழுத்து அழுகிடுதா..? இப்படி செஞ்சா நீண்ட நாட்களுக்கு ஃபிரெஷ்ஷா இருக்கும்..!
Share