வாட்ஸ் அப் வதந்திகளை மட்டுமே அண்ணாமலை அறிக்கையாக கொடுத்துள்ளார்: திமுக செய்தி தொடர்பாளர்

Share

சென்னை: வாட்ஸ் அப் வதந்திகளை மட்டுமே அண்ணாமலை அறிக்கையாக கொடுத்துள்ளார் என திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவகாந்தி கூறியுள்ளார். இக்கட்டான வழக்குகளில் அண்ணாமலை கோமாளித்தனமாக தனது இருப்பை காட்ட தினந்தோறும் எதையாவது செய்து வருகிறார் என அவர் கூறியுள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com