புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது : ரோஸ்ட்டட் சன்னா என குறிப்பிடப்படும் வறுத்த உப்புக்கடலையில் கார்போஹைட்ரேட், புரதம், கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின்ஸ்கள் நிறைந்துள்ளன. இதில் அதிக அளவு புரதம் மற்றும் இரும்புச்சத்து இருப்பதுடன், இந்த வறுத்த கருப்பு சன்னாவில் நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. மேலும் இதனை சாப்பிடும் போது நம் உடலுக்கு உடனடியாக எனர்ஜி கிடைக்கிறது.
வறுத்த உப்புக்கடலையில் இத்தனை நன்மைகளா..? இது தெரியாம போச்சே..!
Share