வட கொரியா எந்த நேரமும் அணு குண்டு சோதனை நடத்தலாம் – அமெரிக்க அதிகாரி தகவல்

Share

A man walks past a television screen showing a news broadcast with file footage of a North Korean missile test, at a railway station in Seoul on January 17, 2022, after North Korea fired an unidentified projectile eastward in the country's fourth suspected weapons test this month according to the South's military.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

File photo of a North Korean missile test in January

வடகொரியா எந்த நேரத்திலும் ஏழாவது அணுகுண்டு சோதனையை நடத்தலாம் என அமெரிக்க அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

வட கொரியா ஞாயிற்றுக்கிழமை முன்னெப்போதும் இல்லாத வகையில் எட்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்த சில நாட்களில் வட கொரியாவுக்கான அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி சுங் கிம் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

அத்துடன், இதுபோன்ற எந்த அணு ஆயுத சோதனையும் “விரைவான, ஆவேசமான” பதிலடியால் எதிர்கொள்ளப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செயலாளர் வெண்டி ஷெர்மன் செய்தியாளர்களிடம் கூறினார்.

வட கொரியா ஐந்து ஆண்டுகளாக அணு ஆயுத சோதனையை நடத்தவில்லை.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com