வங்கதேச இந்துக்கள், இந்திய பிரதமர் மோதி பற்றி டிரம்ப் ட்வீட் – முழு பின்னணி என்ன?

Share

பிரதமர் மோதி, டொனால்ட் டிரம்ப், இந்துக்கள், வங்கதேசம், கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதமர் மோதி மற்றும் டொனால்ட் டிரம்ப் (கோப்பு படம்)

முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தீபாவளி செய்தியில், வங்கதேச இந்துக்கள் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த வாக்காளர்களைக் கவர ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் இருவரும் கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.

டிரம்பின் சமீபத்திய பதிவு இதற்கான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் கூட ஏற்கனவே தனது இந்திய மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளி வேர்களைப் பற்றி பேசி தனக்கான ஆதரவை அதிகரிக்க முயற்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com