வங்கதேசம்: மோசமடையும் இந்தியாவுடனான உறவு, வலுவடையும் சீன நட்பு- உணர்த்துவது என்ன?

Share

வங்கதேசத்தின் இடைக்கால அரசின் வெளிவிவகார ஆலோசகர்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, வங்கதேசத்தின் இடைக்கால அரசின் வெளிவிவகார ஆலோசகர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்

வங்கதேசத்திற்கு வழங்கிய கடனை திரும்ப செலுத்துவற்கான அவகாசத்தை 20 ஆண்டுகளில் இருந்து 30 ஆண்டுகளாக உயர்ந்த சீனா ஒப்புக்கொண்டுள்ளது.

வங்கதேசத்தின் இடைக்கால அரசின் வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசகர் தவ்ஹீத் ஹுசைன், சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயுடனான சந்திப்பின்போது அவர் கடன் குறித்து பேசினார்.

சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக இருநாடுகளும் தெரிவித்தன.

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பிற்கு பிறகு அமைக்கப்பட்ட இடைக்கால அரசு சீனாவுடன் நெருக்கமாக இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com