வீட்டில் அதை எப்படி செய்வது அல்லது ‘கடைகளில் போடுவது போல உடையாமல் சரியாக போச்ட் எக் வீட்டுல வர மாட்டேங்குது’ என்ற கவலை பெரும்பாலான மக்களுக்கு இருக்கும்.
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் 'போச்ட் எக்' செய்யும் வழிமுறை இதுதான்.. காலை உணவுக்கு சிறந்த டிஷ்..!
Share