யுஏஇ தனியார் டி20 லீகில் எம்.ஐ.எமிரேட்ஸ் என்ற அணியைக் களமிறக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் அதன் பொதுமேலாளராக முன்னாள் இந்திய வீரரும் தமிழ்நாட்டு வீரருமான ராபின் சிங்கை நியமித்துள்ளது.
ரிலையன்ஸின் எம்.ஐ.எமிரேட்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமனம்!!.
Share