“1981ல் யாழ்ப்பாணத்தில் பொது நூலகம் கொளுத்தப்பட்டது, பாமியானில் புத்தர் சிலை தகர்க்கப்பட்டது பற்றியெல்லாம் மிகவும் தொந்தரவுக்குள்ளாகிறார் ஆர்யன். ஆனால், 1992ல் இந்தியாவில் ஒரு பழமையான சின்னம் இடிக்கப்பட்டது பற்றி சொல்வதற்கு ஆர்யனிடம் ஏதுமில்லை,” என்கிறது ஸ்க்ரால் இணையதளத்தின் விமர்சனம்.
ராம் சேது – திரைப்பட விமர்சனம்
Share