ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல்

Share

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதலில் இருவருக்கு மண்டை உடைந்தது. ஈபிஎஸ்க்கு ஆதவாக நடந்த செயல் வீரர் கூட்டத்தில் உள்ளே புகுந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com