இந்திய ராணுவ தினம் முதன் முறையாக தலைநகருக்கு வெளியே பெங்களூருவில் கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் ஜனவரி 15-ம் தேதி இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுவது ஏன்? அந்த கொண்டாட்டம் தொடங்கியது எப்படி?
ராணுவ தினம்: 1949, ஜன.15-ம் தேதி இந்திய ராணுவத்திற்கு மிக முக்கியமான நாள் – ஏன்?
Share