ரஷ்யா, உக்ரைன் நாடுகள் இடையே சிறை கைதிகள் பரிமாற்றம்

Share

ரஷ்யா: ரஷ்யா, உக்ரைன் நாடுகள் சிறை கைதிகளை பரிமாறிக் கொண்டதில் 100 ராணுவ வீரர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பினர். கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி நடைபெற்று வரும் போரின் ஒரு பகுதியாக சிறைபிடிக்கப்பட்ட ராணுவ வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். உக்ரைனால் சிறைபிடிக்கப்பட்ட 50 ரஷ்ய ராணுவ வீரர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பினர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com