ரஷ்யாவின் ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தும் யுக்ரேன் பெண்கள் படையைப் பற்றித் தெரியுமா?

Share

கிட்டத்தட்ட முழுதும் பெண்களைக் கொண்ட ஒரு தன்னார்வ வான் பாதுகாப்புப் பிரிவான இந்த யுக்ரேன் பெண்கள் படைக்குழு, தங்களை ‘பூச்சாவின் சூனியக்காரிகள்’ என்று அழைத்துக் கொள்கின்றனர். தற்போது அவர்கள் யுக்ரேனில் வான் பாதுகாப்பிற்காக உதவுகின்றனர். ஏனெனில் ரஷ்யாவுடனான போரில் யுக்ரேன் படையில் அதிக எண்ணிக்கையில் ஆண்கள்தான் முன்னணியில் இருந்து சண்டையிடுகின்றனர். ரஷ்யாவின் ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்துவதுதான் இவர்களது பணி.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com