பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற வார்த்தைகளை பேசும் முன் தனக்கு வந்த தகவலை மிகவும் கவனமாக உறுதி செய்திருக்க வேண்டும். இதுபோன்ற உறுதி செய்யப்படாத தகவல்களை பிரபலங்கள் பேசுவதன் மூலம் அவர்களால் தீர்க்க முடிவதை விடக் கூடுதலான பிரச்னைகள் உருவாகி விடும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் கூறியுள்ளது.
ரஜினிக்கு ஸ்டெர்லைட் விவகாரத்தில் அருணா ஜெகதீசன் ஆணையம் அறிவுரை – முழு விவரம்
Share