யார் இந்த பேரறிவாளன்? – முழு வரலாறு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலைசெய்யப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டிற்கு பேட்டரி வாங்கித்தந்ததாகக் கூறப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், நீண்ட சட்டப்போராட்டத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டிருக்கிறார்.