மோதியின் 8 ஆண்டு ஆட்சி: பணமதிப்பிழப்பு முதல் பொதுமுடக்கம் வரை மக்களை பாதித்த 8 விஷயங்கள்

Share

மோடி

பட மூலாதாரம், Getty Images

நரேந்திர மோதி இந்திய பிரதமராக கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் முதன்முறையாக பதவியேற்றார். காங்கிரஸை தவிர்த்த வேறு கட்சி ஒன்று மத்தியில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது அதுவே முதன்முறை. அதேபோல முதன்முறை காங்கிரஸ் பலத்த அடியையும் சந்தித்தது.

மேக் இன் இந்தியா – ஸ்வச் பாரத்

தனது முதல் பதவிக் காலத்தில், மேக் இன் இந்தியா மற்றும் ஸ்வச் பாரத் என்ற பெரும் திட்டங்களை அறிவித்திருந்தார் மோதி.

வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெருக்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். அதேபோல இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்ய அரசு கதவுகளை திறந்தது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com