மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 92,000 கனஅடியாக அதிகரிப்பு

Share

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 92,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக 69,000 கன அடியும், நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கனஅடியும் திறக்கப்பட்டுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com