மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றக் கட்சி தலைவர்களின் குழு இன்று டெல்லி செல்கிறது!!

Share

சென்னை : மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றக் கட்சி தலைவர்களின் குழு இன்று டெல்லி செல்கிறது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடன் அனைத்துக் கட்சி குழு இன்று டெல்லி செல்கிறது. ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நாளை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்தை ரத்து செய்ய குழு வலியுறுத்துகிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com