முழு அடைப்பிற்கு ஆதரவளித்தோருக்கு நன்றி : அன்புமணி ராமதாஸ்

Share

கடலூர் : கடலூர் மாவட்ட முழு அடைப்பிற்கு ஆதரவளித்த வணிகர் நல அமைப்புகள், உழவர் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் என்.எல்.சி நிறுவனத்தை கடலூர் மாவட்டத்தை விட்டு  வெளியேற்றுவதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com