முறுக்கு சுவையான ஸ்நாக்ஸ் என்பதோடு மட்டுமல்லாமல், அது நம் உடல் நலனுக்கு உகந்த ஸ்நாக்ஸ் ஆகும். ஏனென்றால், இவை பெரும்பாலும் சத்தான தானியங்கள் மற்றும் நன்மை தரும் மசாலா பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
முறுக்கு ரெசிபி… ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க… இதைவிட சிறந்த ஸ்னாக்ஸ் இருக்க முடியாது..!
Share