முதல்வருக்கு ஜவாஹிருல்லா நன்றி – Dinakaran

Share

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்துக்கு பதிலுரைத்துப் பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடக்கத்திலேயே என்னுடைய கோரிக்கையை மேற்கோள் காட்டி, பள்ளிவாசல்களுக்கான பராமரிப்பு நிதியை பத்து கோடியாக உயர்த்தி தரப்படும் என்று அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பிற்காக மனிதநேய மக்கள் கட்சி சார்பாகவும், தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் சார்பாகவும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com