முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது

Share

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது. சட்டமன்ற கூட்டத்தொடர் குறித்து திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com