முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

Share

சென்னை: தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் அமைச்சர்கள், துறை ரீதியான அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com