முதன்முறையாக ஒரு வயது குழந்தைக்கு குடல் மாற்று அறுவை சிகிச்சை! |one year old baby was the first recipient of successful intestine transplant

Share

இதயம், கல்லீரல் என உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் குறித்து கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், முதல்முறையாக 1 வயதுக் குழந்தைக்கு, குடல் மாற்று அறுவைசிகிச்சை (Intestine transplant) வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

நாம் உண்ணும் பெரும்பான்மையான உணவுகளின் ஊட்டச்சத்துகளைச் செரித்து, சிறுகுடலே உடலுக்கு வழங்கும். சிறுகுடல் சரியாக இயங்காத பட்சத்தில், உண்ணும் உணவுகளில் இருந்து போதுமான ஊட்டச்சத்துகளை நம்முடைய உடலால் பெறமுடியாது.

மாதிரிப்படம்

மாதிரிப்படம்
pixabay

ஸ்பெயினில் உள்ள எம்மா (Emma) என்ற ஒரு வயதுக் குழந்தைக்கு, சிறுகுடல் (short intestines) சிறிதாக இருந்துள்ளது. இதனால் பிறந்த ஒரு மாதத்திலேயே குடல் செயலிழப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, வேகமாக மோசமடைந்த குழந்தையின் உடல்நிலை, பல உள்ளுறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகளுக்கு அவரைத் தள்ளியது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com