முட்டை சமைத்த பாத்திரத்தை கழுவிய பின்பும் துர்நாற்றம் நீங்கவில்லையா..? உங்களுக்கான 5 டிப்ஸ்..!

Share

முட்டைகளை ஆம்லெட், வேகவைத்து சாப்பிடுவது, பொரியல், குழம்பு, சாண்விட்ச்,  என்று பல வகைகளில் நமக்குப் பிடித்தது போல செய்து சாப்பிட ஏற்றது. அவை சமையலறையின் பிரதான உணவாகவும் உள்ளது.  ஆனால் உங்கள் பாத்திரங்களைக் கழுவிய பிறகும், அந்த முட்டையின் துர்நாற்றம் பாத்திரத்திலேயே ஒட்டிக்கொள்ளலாம். அந்த துர்நாற்றாத்தை  விரட்டக்கூடிய ட்ரிக்குகளைத் தான் இப்போது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com