Hair Growth | வலுவிழந்த முடியை சீரமைக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் புரதச்சத்து மிக முக்கியமானது. நம் உடலுக்கு தேவையான அளவில் புரதச்சத்து கிடைத்தால் முடி உதிர்வை தடுக்கலாம். எந்தெந்த உணவுகளில் புரதம் அதிகமாக உள்ளது என்று இப்போது பார்க்கலாம்.
முடி உதிர்வு ரொம்ப அதிகமா இருக்கா..? புரோட்டீன் நிறைந்த இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்…
Share