மின் வாரிய குறைதீர் கூட்டம் – Dinakaran

Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு  கோட்ட வாரிய பகுதியில் மின்சார வாரிய குறை தீர் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில்,  நுகர்வோர்கள்  கலந்து கொண்டு  குறைகள் இருப்பின் தெரிவிக்கலாம். காஞ்சிபுரம் தெற்கு கோட்ட வாரிய மின்சார செயற்பொறியாளர் சரவணதங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் தெற்கு கோட்டம் உட்பட்ட பகுதிகளில் குறைதீர்க்கும் கூட்டம்  இன்று (23.6.22) காலை 10 மணியிலிருந்து 1 மணி வரை ஒலிமுகமது பேட்டையில் உள்ள மின்சார வாரிய மேற்பார்வையாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில், மின் நுகர்வோர்கள் மின்சார வாரிய குறைகள் இருப்பின் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com