மாம்பழத்தில் இத்தனை வகைகள் இருக்கா..? அதில் எது சுவை மிக்கது..?

Share

types of mango | கோடைக்காலத்தில் தேன் சுவை என்றால் அது மாம்பழம்தான். பருவகால பழங்களில் பலரின் விருப்பமும் மாம்பழம்தான் முதலில் இருக்கும். எனவே கோடைக்காலம் வந்தாலே மிஸ் பண்ணாமல் சாபிட்டுவிட வேண்டிய பழம் மாம்பழம்தான். அந்த வகையில் எந்தெந்த வகைகளில் எல்லாம் மாம்பழம் கிடைக்கின்றன. அவை எங்கிருந்து வருகின்றன என்று பார்க்கலாம். அடுத்த முறை அதன் பெயர் தெரியாமல் வாங்காதீங்க…

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com