மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும், சேவை விநியோகம் செய்யவும் ஒன்றிய அரசு தடை

Share

டெல்லி: மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும், சேவை விநியோகம் செய்யவும் ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. ஏற்கவே ஒளிபரப்பில் உள்ள சேனல்கள் பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் தமிழ்நாடு அரசு கேபிள் மற்றும் கல்வி தொலைக்காட்சி, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com