மடோன் அஸ்வின்: மண்டேலா படத்துக்கு தேசிய விருது – இயக்குநருடன் நேர்காணல்
மண்டேலா படத்துக்கு ஏற்கெனவே விருது கிடைத்தாலும் அது பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், இம்முறை கிடைத்த தேசிய விருது மிகப்பெரிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது என்கிறார் இயக்குநர் மடோன் அஸ்வின்.
விருதுக்கான அறிவிப்பு வெளிவந்தபோது தனக்கு வந்த முதல் அழைப்பு குறித்தும் மண்டேலா படம் குறித்து அதிகம் வெளியே தெரிவிக்காத விஷயங்களையும் பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்தார் மடோன் அஸ்வின்.