கீரை அல்லது கிழங்கு வடை (சபுதான வடை):மகாராஷ்டிரா மாநில சிற்றுண்டிகளில் விற்பனையாகும் மற்றொரு வடைகளில் ஒன்று கீரை வடை அதாவது சபுடானா வடை. பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த மரவள்ளிக்கிழங்கு மற்றும் பல மசாலாப் பொருள்களைக் கொண்டு தட்டைப் போன்று தயாரிக்கப்படும் இந்த வடை நவராத்திரி விரதங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதில் கொத்தமல்லி மற்றும் மசித்த உருளைக்கிழங்குகளும் சேர்க்கப்படுகிறது.இந்த வடைகள் மிகவும் பிரபலமாகி இருந்தாலும், வீட்டில் என்ன பொருள்கள் இருந்தாலும், அதை வைத்து வடைகள் செய்யும் திறனை பெற்றுள்ளார்கள் இந்திய தாய்மார்கள் என்பது தான் நிதர்சன உண்மை.
மசால் வடை முதல் மெதுவான மெது வடை வரை… மழைக்கு ஏற்ற 5 ஸ்நாக்ஸ் ரெசிபீஸ்…
Share