மகள், பேரக்குழந்தைகளின் வாழ்க்கை முக்கியம், தன்னை அரிவாள் மனையால் வெட்டிய மருமகனை மன்னித்த மாமியார்

Share

சேலம்: அறிவாள் மனையால் வெட்டிய மருமகனுக்கு, மாமியார் மன்னிப்பு வழங்கினார். இதனால் 10 ஆண்டு தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017ல் சேலம் ஆத்தூரை சேர்ந்த சிவசுப்பிரமணி, தகராறில் மாமியாரை வெட்டிய வழக்கில் கீழமை நீதிமன்றம் 10 ஆண்டு தண்டனை விதித்தது. சமரசம் ஆகி விட்டதாக மாமியார் மனு தாக்கல் செய்திருந்தார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com