மகளிர் பிரிமியர் லீக் டி20: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 156 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி!

Share

மும்பை: மகளிர் பிரிமியர் லீக் டி20: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 156 ரன்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது.  மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் காலம் இறங்கிய பெங்களூர் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 155 ரன்களை எடுத்தது. தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com