போர்க்களம் போல் காட்சியளிக்கும் அதிமுக தலைமை அலுவலகம்: ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதலால் பரபரப்பு

Share

சென்னை: சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கியதில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com