போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி சென்னையில் போராடிய இபிஎஸ், ஜெயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் கைது!

Share

சென்னை: போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி சென்னையில் போராடிய இபிஎஸ், ஜெயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்கட்சித் துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com